அம்மாவிற்கு மேல் வளர்ந்து நிற்கும் பிரபலம்! செல்பி கேமராவில் பார்க்கும் போதே இப்படியா?
அம்மாவிற்கு மேல் வளர்ந்து நிற்கும் வனிதா மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.
வைரலாகும் காட்சி
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத பல சாதனைகளை செய்தவர் தான் நடிகர் விஜயகுமார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்களை கட்டி போடும் வள்ளமை கொண்டவர்.
இவரின் மகள்களில் ஒருவரான வனிதா பல தடவைகளுக்கு மேல் சர்ச்சைகளில் சிக்கி தற்போது தனியாக இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவரின் மூத்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் பார்க்கும் போது பக்கத்தில் நிற்கும் வனிதாவை விட அவரின் மகள் உயரமாக இருக்கிறார்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ உங்களை விட உங்கள் மனைவி பெரிய ஆளாக வருவார்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |