கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார்

Tamil Cinema Vanitha Vijaykumar Tamil Actress
By Vinoja Jan 29, 2024 09:40 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை வனிதா விஜயகுமார் தனது மூன்றாவது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை வனிதா

விஜயகுமார் நடிகர் விஜயகுமார், மஞ்சுளா இவர்களின் மகளான வனிதா விஜயகுமார் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார் | Vanitha Vijayakumar Opens Up 3Rd Marriage

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்னும் பிரபலமடைந்தார்.

அட இது தெரியாம போச்சே! சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?

அட இது தெரியாம போச்சே! சுப காரியங்களில் வாழைமரம் கட்டுவது ஏன் தெரியுமா?


இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் கடுமையான விமர்சனங்களையும் வனிதா சந்தித்தார்.

ஆனால் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் இந்த திருமணத்தைில் இருந்தும் விவாகரத்து பெற்றார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார் | Vanitha Vijayakumar Opens Up 3Rd Marriage

இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் இவரிடம் தொகுப்பாளர் அடுத்த திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு வனிதா பதிலளித்துள்ளார்.

வனிதா கூறியதாவது, இதுவரை சட்டப்படி இரண்டு முறைதான் திருமணம் செய்துள்ளேன் எனவும், மூன்றாவது முறையும் திருமணம் செய்வேன், மூன்றாவது திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல் இருக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார் | Vanitha Vijayakumar Opens Up 3Rd Marriage

மேலும், அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, பச்சையாக இருக்கணும் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.

சுகரை கட்டுக்குள் வைக்கணுமா? வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிட்டால் போதும்

சுகரை கட்டுக்குள் வைக்கணுமா? வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிட்டால் போதும்


எப்போது பேட்டி கொடுத்தாலும் திருமணம் பற்றிய கேள்விகளை தான் கேட்கிறார்கள் எனவும் அவர் கோபமாக பேசி இருக்கிறார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US