பீட்டர் பால் எனது கணவர் இல்லை! வனிதாவின் கோபமான பதிவிற்கு என்ன காரணம்?

Vanitha Vijaykumar Instagram
By Manchu May 03, 2023 06:30 AM GMT
Report

நடிகை வனிதா இவரது முன்னாள் கணவர் பீட்டர் பால் உயிரிழந்த நிலையில், தற்போது பீட்டர் பாலை தனது கணவர் என்று கூறாதீர்கள் என்று கோபமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றதுடன், யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.

ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இருவரையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்பு கொரோளா காலக்கட்டத்தில் இவர்களுக்கு உதவியாக இருந்த கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்தவராக மாறி அந்த முறைப்படியே திருமணம் செய்து கொண்டார்.

பின்பு சில மாதங்களே இவர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், அவரின் அதிக குடிபழக்கம் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியதோடு, இருவரும் பிரியவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பீட்டர் பால் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு அதிக குடிபழக்கம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

பீட்டர் பாலின் மரண செய்தியை அறிந்த வனிதா, தனது இரங்கல் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். தற்போது பெரும் கோபத்தில் நடிகை வனிதா பதிவிட்டுள்ள பதிவு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பீட்டர் பால் எனது கணவர் இல்லை - peter does

பீட்டர் தனது கணவர் இல்லை

பீட்டர் பாலை வனிதா கொரோனா லாக் டவுனில் திருமணம் செய்து கொண்டதால், அனைத்து ஊடகங்களும் வனிதாவின் கணவர் என்று குறிப்பிட்டே செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் பயங்கர கோபமடைந்த வனிதா தான் வெளியிட்ட பதிவில், 2020ம் ஆண்டில் குறுகிய காலத்திலேயே நானும் பீட்டரும் உறவில் இருந்தோம். சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாததால், நான் அவருக்கு மனைவியும் இல்லை... அவர் தனது கணவரும் இல்லை... இனிமேல் பீட்டர் பாலை தனது கணவர் என்று கூறுவதை நிறுத்தி விடுங்கள்...

தனது வாழ்க்கையை தற்போது தான் முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US