42 வயதில் தொடை தெரியுற மாதிரி கவர்ச்சி உடை தேவையா? வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Bigg Boss Vanitha Vijaykumar Viral Photos
By Manchu Feb 03, 2023 01:22 PM GMT
Report
100 Shares

நடிகை வனிதா, ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்றோவை போன்று உடை, சிகை அலங்காரம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை வனிதா

தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவுடன் இருந்து வருகின்றனர்.

பின்பு இரண்டாவது திருமணம், ராபர்ட் மாஸ்டருடன் வாழ்க்கை, அடுத்து ஒரு திருமணம் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின்பு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

42 வயதில் தொடை தெரியுற மாதிரி கவர்ச்சி உடை தேவையா? வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் | Vanitha New Look Marilyn Monroe

கவர்ச்சி உடையில் வனிதா

சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான அசீமை வீட்டிற்கு அழைத்து, அவருக்கு விருந்து வைத்ததோடு, ரூல்ஸை பிரேக் பண்ணுவோம் என்பது போல் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, தற்போது மெர்லின் மன்றோவை போல் தனது அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த நெட்டிசன்கள் 42 வயதில் இந்த தோற்றமும், கவர்ச்சி உடையும் ஓவர்தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.



GalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US