தனக்கு தானே விருந்து வைத்து அசத்திய வனிதா.... என்ன விஷேசம் தெரியுமா?
Bigg Boss
Vanitha Vijaykumar
By Nivetha
பிக் பாஸ் வனிதா தனது பிறந்த நாளை வித்தியாசமாக தனக்கு தானே விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.
அக்டோபர் 5 வனிதாவின் பிறந்தநாள்.
பாங்காக் சென்றுள்ள அவர் அங்கு கேக் வெட்டி கொண்டாடுவதற்கு பதிலாக நண்டு சமைத்து கொண்டாடியிருக்கிறார்.
சமைத்த நண்டை தட்டில் வைத்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US