வனிதாவால் நடுத்தெருவுக்கு வந்த நடிகர் யார் தெரியுமா? படத்தின் போது ஏற்பட்ட நெருக்கம்.. தற்போதைய நிலை என்ன?

vanitha vijayakumar rajkiran
By Nivetha Jun 11, 2021 06:55 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு முன் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நடிகை வனிதா தான்.

இவருக்கும் திருமணத்திற்கும் ஏக பொருத்தம். . சமீபத்தில்கூட மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து அடுத்த ஒரு மாதத்திலேயே அடித்துத் துரத்திவிட்டார்.

இப்படிப்பட்ட வனிதா நடிகர் ராஜ்கிரனையும் அந்த காலத்தில் விட்டுவைக்கவில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

ராஜ்கிரணும் வனிதாவும் இணைந்து மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தனர். அதுவரை வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் நல்ல நடிகராகவும் வலம் வந்த ராஜ்கிரணுக்கு முதல் அடி இந்த படம்தான்.

மாணிக்கம் படத்தில் நடித்தபோது ராஜ்கிரணுக்கும் வனிதாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகி விட்டதாக கிசுகிசு வெளியானது.

அதனை தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து தனியே வந்துவிட்டாராம்.

அதன்பிறகு வனிதாவை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்க ராஜ்கிரண் அவருடன் நெருங்கிப் பழகினாராம். இவையெல்லாம் அந்த கால பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி.

வனிதா உடன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே ராஜ்கிரன் பெரும் கடனாளி ஆகிவிட்டதாகவும், அந்தக் கடனை அடைக்க தன்னால் வளர்க்கப்பட்ட வடிவேலுதான் உதவி செய்ததாகவும் செய்திகள் வந்தன.

அதன் பிறகு படம் தயாரிக்காமல் கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று என்கிறார்கள் நம்ம கோலிவுட் வாசிகள்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US