பெண்ணின் மொட்டையை தடவி பார்த்த வடிவேலு! எனக்கு எண்டே கிடையாதுடா? தீயாய் பரவும் புகைப்படம்
ஏர்போட்டில் பணிபுரியும் பெண் ஒருவரின் மொட்டை தலையை தடவி பார்த்து காமெடி நடிகர் வடிவேலு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
80களில் தொடங்கி இன்று வரை அனைவரும் ரசிக்கும் படியான காமெடிகளில் கலக்கி வருகிறார் நடிகர் வடிவேலு.
சில காரணத்திற்காக சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
பார்த்திபன், பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் இவர் செய்யும் குறும்புக்கு அளவே இல்லை.
மொட்ட தலையை தடவி பார்த்த வடிவேலு
இந்த நிலையில் ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் வடிவேலு செய்யும் அலப்பறை இணையத்தில் வெளிவந்துள்ளது.
ஏர்போர்ட்டில் இருக்கக்கூடிய ஊழியர்களிடம் சிரித்து, பேசி கலகலப்பாக இருந்த வடிவேலு அவர்களிடம் செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளார்.
மொட்டை அடித்துள்ள ஒரு பெண்ணின் தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
எனக்கு எண்டே கிடையாதுடா என்று சொல்லும் வடிவேலுவின் சேட்டைக்கும் எங்கு சென்றாலும் எண்டே இல்லாமல் இருக்கின்றது.
