Viral Video : மணமகளை பார்க்க மணமகன் செய்த செயல்... வாயடைத்த மக்கள்
மணமகளை பார்க்க மணமகன் செய்த செயல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமகன் செய்த செயல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருமணம் செய்வதற்காக பலர் சொகுசு காரில் மணமகள் வீட்டிற்கு செல்வார்கள்...
இன்னும் சிலரோ ஹெலிகாப்டரில் செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் மணமகன் டோலியில் அமர்ந்து மணமகளை பார்க்கச் சென்றுள்ளார்.
அவர் செல்லும்போது மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அப்போது, அவ்வழியாக சென்றவர்கள் மணமகனுடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
बाराबंकी: पीनस पर बैठकर शादी करने पहुंचा दूल्हा, सालों बाद लोगों ने देखा दुर्लभ नजारा, वीडियो सोशल मीडिया पर वायरल#barabanki #UttarPradesh pic.twitter.com/D13KKPnYrO
— TV9 Uttar Pradesh (@TV9UttarPradesh) March 13, 2023