தேன் புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

Cancer Honey
By Vinoja Jan 14, 2024 03:12 AM GMT
Report

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான்.

பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் எந்தளவு பங்குவகிக்கின்றது என்றும் தேனின் செறிந்துள்ள மருத்துவ பண்புகள் தொடர்பிலும் இந்த பதிலில் பார்க்கலாம்.

தேன் புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Uses Of Natural Honey In Cancer

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் உடலில் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. அதுமட்டுமன்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேன் சிறந்த தீர்வாக அமையும்.

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

கன்னி ராசியினர் இந்த இரண்டு நிறங்களை பயன்படுத்த கூடாதாம்...எந்த நிறம் அதிர்ஷ்டம் கொடுக்கும்

கன்னி ராசியினர் இந்த இரண்டு நிறங்களை பயன்படுத்த கூடாதாம்...எந்த நிறம் அதிர்ஷ்டம் கொடுக்கும்


இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

தேன் புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Uses Of Natural Honey In Cancer

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன்.

வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டு வலி காணாமல் போய்விடும்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.

தேன் புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Uses Of Natural Honey In Cancer

தேன் கூட்டை கட்டுவதற்கு தேனிகள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துவதாகவும் இந்த பிசின் தேனியின் கொடுக்கில் உள்ள விஷம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆபத்து இல்லாதது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

கமலை கலாய்த்த புகழ், குரேஷி... பகிரங்க மன்னிப்பு கேட்ட வைரல் காணொளி இதோ!

கமலை கலாய்த்த புகழ், குரேஷி... பகிரங்க மன்னிப்பு கேட்ட வைரல் காணொளி இதோ!


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தேன் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் புற்றுநோயின் தாக்கம் எலிக்கு குறைந்தது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தேன் புற்றுநோய்க்கு தீர்வு கொடுக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Uses Of Natural Honey In Cancer

இதனை அடுத்து புற்றுநோயை தேன் குணப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அலப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த தேன் புற்று நோய்க்கும் தீர்வு கொடுக்கின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US