வேட்டையாட வந்த பாம்பை கடித்து தாக்கிய ஓணாண் திகில் காணொளி
காட்டு ஜீவராசிகளின் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஓணாண் மற்றும் பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் நெட்டிசன்களை குவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
வன விலங்குகள் செய்யும் ஒரு சிறிய விடயம் கூட தற்போது இணையத்தில் மனிதர்களால் பகிரப்பட்டு வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பல காணொளியை பார்த்து பொழுதை களித்துவருகின்றனர். இதை ஒரு பொழுது போக்காக பார்க்கின்றனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தும் உபகரணம் தான் ஸ்மாட்போன்கள்.
இதில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. பாம்பு ஒரு ஓணானை வேட்டையாட அதை தாக்கும் போது அந்த ஓணான் பாம்பை சரமாறியாக தாக்குகிறது. இந்த வீடியோ தற்போது இணையவாசிகளால் பகிரப்பட்டு வரைலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |