UPI பரிவர்த்தனை வேலை செய்யாதா? காரணம் இதுதானாம்

Money
By Manchu Jan 31, 2025 07:00 PM GMT
Report

இன்று முதல் UPI பரிவர்த்தனை வேலை செய்யாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நிறுத்தப்படும் UPI

பிப்ரவரி 1, 2025 முதல் UPI ஐடிகளில் சிறப்பு எழுத்துகள் அனுமதிக்கப்படாது என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது.

அனைத்து UPI பரிவர்த்தனைகளும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் தளத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் இதன் மூலம் அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

UPI பரிவர்த்தனை வேலை செய்யாதா? காரணம் இதுதானாம் | Upi Transactions Stop Working From February

புதிய விதியின்படி அனைத்து UPI ஐடிகளும் கண்டிப்பாக எண் மற்றும் எழுத்துகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். அதாவது @, !, அல்லது # போன்ற சிறப்பு எழுத்துகளைக் கொண்ட எந்தவொரு UPI ஐடியும் தானாகவே நிராகரிக்கப்படும்.

குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பாதுகாப்பது எப்படி? இந்த தவறை செய்யாதீங்க

குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பாதுகாப்பது எப்படி? இந்த தவறை செய்யாதீங்க

தினசரி பரிவர்த்தனைகளுக்கு UPI ஐ நம்பியுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்த மாற்றம் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். சிறப்பு எழுத்துகளுடன் கூடிய UPI ஐடியை பயன்படுத்தி பணம் செலுத்த முயற்சித்தால், பரிவர்த்தனை தோல்வியடையும்.

UPI பரிவர்த்தனை வேலை செய்யாதா? காரணம் இதுதானாம் | Upi Transactions Stop Working From February

எடுத்துக்காட்டாக, உங்கள் போன் எண் 1234567890 என வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஸ்டேட்  வங்கியுடன் இணைக்கப்பட்ட UPI ஐடி இருந்தால், உங்களது செல்லுபடியாகும் UPI ஐடி 1234567890oksbi என இருக்க வேண்டும்.

வேகமாக சார்ஜிங் செய்யும் ஸ்மார்ட்போன்கள்... விலை எவ்வளவு தெரியுமா?

வேகமாக சார்ஜிங் செய்யும் ஸ்மார்ட்போன்கள்... விலை எவ்வளவு தெரியுமா?

1234567890@ok-sbi என இருந்தால் அது செல்லுபடி ஆகாது. @ மற்றும் - என்ற இரண்டு சிறப்பு எழுத்துகள் அதில் இருப்பதால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

UPI பரிவர்த்தனை வேலை செய்யாதா? காரணம் இதுதானாம் | Upi Transactions Stop Working From February

UPI செயலி புதிய விதிகளுக்கு இணக்கமாக உள்ளதா என்று உறுதியாக தெரியவில்லை என்றால், அந்தச் செயலியின் வாடிக்கையாளர் சேவையை அணுகலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US