இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு காதல் அதிஷ்டம் இல்லையாம்... உங்கள் ராசியும் இடம்பெற்றிருக்கக் கூடும்
காதல் இல்லாமல் இப்போது யாராவது இருக்கிறார்களா என்றுக் கேட்டால் யாரும் நான் என்று கையுயர்த்தி காட்டமாட்டார்கள்.
அப்படி காதல் இல்லாதவர்களாக இருந்தால் அவர்கள் 90ஸ்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் இந்த ராசிக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைத்தாலும் இந்த காதல் வாழ்க்கையில் மாத்திரம் சரியாக இருக்காதாம். இவர்கள் எல்லா வகையிலும் காதலை வெளிப்படுத்த முயற்சித்தாலும் மனதுக்குள் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். அதிக அன்பையும் உணர்ச்சியையும் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு காதல் சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். அப்படியே இவர்களை ஒரு காதலை சந்தித்து தோல்வியடைந்து இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர அதிக நேரம் எடுக்குமாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை விட துரதிர்ஷ்டம் தான் வந்துக் கொண்டே இருக்குமாம். இவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஒருவரை நேசித்து விட்டு இன்னொருவரை நேசிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை சனிபகவான் தான் ஆளுகிறார். இவர்களுக்கு காதலிக்கும் அதிர்ஷ்டம் இருந்தாலும் ஏதாவது தவறுகளை செய்து அடிக்கடி மாட்டிக் கொள்வார்கள். காதலிக்கும் போது சரியான நேரத்தில் சரியான நபரை சந்திப்பதால் இவர்களுக்கு காதல் கைக்கூடுவதில்லை.
மீனம்
மீனராசிக்காரர்கள் ஒருவருடைய மோசமான விடயங்களைப் பார்த்து விட்டு கண்டுக்கொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களுடன் இருந்து விலகி இருப்பார்கள். இவர்கள் எப்போது சொந்த மகிழ்ச்சியை தியாகம் செய்வார்கள். அவ்வாறு காதலில் சிக்கினாலும் அதிலிருந்து கடந்து வரும் ஆறுதல் கொண்டவர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |