கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம்... லைரலாகும் புகைப்படங்கள்

Arjun Tamil Cinema Tamil Actress
By Vinoja Jun 11, 2024 10:38 AM GMT
Vinoja

Vinoja

Report

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில், நேற்று திருமணம் முடிந்தது. தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுகிறார். இவர் கன்னடத் திரையுலகில் அறிமுகமானாலும் அவருக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்தது தமிழ் சினிமாவும் தமிழ்த் திரையுலக ரசிகர்களும்தான்.

கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம்... லைரலாகும் புகைப்படங்கள் | Umapathi Aishwarya Marriage Photos Viral

60 வயதைத் தாண்டிய அர்ஜுனுக்கு சமீபகாலமாக ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இல்லை, ஆனால் தனது வயதுக்கு ஏற்றவாறு வலுவான கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடிக்க விரும்பினார். அதேபோல் அர்ஜுன் மூன்று வருடங்களுக்கு முன் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் பிரபலமானார்.

ஐஸ்வர்யா-உமாபதி

அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் அறிமுகமாகி சில படங்களே நடித்தார்.

இதுவரை கன்னடத்தில் 1 படம், தமிழில் 2 திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். அதன்பிறகு அவர் படங்கள் நடிப்பது குறித்து எந்த தகவலும் இல்லை, இந்த நிலையில் தான் அவரது திருமண தகவல் வந்தது.

கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம்... லைரலாகும் புகைப்படங்கள் | Umapathi Aishwarya Marriage Photos Viral

ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. கோலாகலமாக பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம்... லைரலாகும் புகைப்படங்கள் | Umapathi Aishwarya Marriage Photos Viral

இந்த நிலையில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று (ஜுன் 10) படு கோலாகலமாக நடந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 

கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம்... லைரலாகும் புகைப்படங்கள் | Umapathi Aishwarya Marriage Photos Viral

புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே கண்டிஷன்! சம்மதம் கூறிய அர்ஜுன் குடும்பம்

புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே கண்டிஷன்! சம்மதம் கூறிய அர்ஜுன் குடும்பம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Scarborough, Canada

08 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, வண்ணார்பண்ணை

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Stanmore, United Kingdom

11 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

மூளாய், திருகோணமலை, கொழும்பு

09 Jun, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Horsens, Denmark

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வண்ணார்பண்ணை, Walthamstow, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், முரசுமோட்டை, வவுனியா

11 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

06 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US