முதல் முறையாக மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்- அவுங்க வீட்டு தேவதை எப்படி இருக்காங்க பாருங்க

Tamil Cinema Marriage
By DHUSHI Aug 05, 2024 09:15 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை உமா- ரியாஸ்கானின் வருங்கால மருமகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரியாஸ்கான்

தளபதி தன்னை விட 27 வயது இளைய நடிகைக்கு ஜோடியாகிறாரா..! யார்னு தெரியுமா?

தளபதி தன்னை விட 27 வயது இளைய நடிகைக்கு ஜோடியாகிறாரா..! யார்னு தெரியுமா?

தமிழ் சினிமா பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ரியாஸ்கான்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

முதல் முறையாக மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்- அவுங்க வீட்டு தேவதை எப்படி இருக்காங்க பாருங்க | Uma Riyaz Khan Son Shariq Hassan His Wife Photo


இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடிப்பார்.

தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.

முதல் முறையாக மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்- அவுங்க வீட்டு தேவதை எப்படி இருக்காங்க பாருங்க | Uma Riyaz Khan Son Shariq Hassan His Wife Photo

வருங்கால மருமகளை பார்த்துருக்கீங்களா?

Siragadikka Aasai: விஜயாவின் நடனபள்ளியில் ஏற்படும் பிரச்சனை... இந்த இரண்டு பேர் யார்?

Siragadikka Aasai: விஜயாவின் நடனபள்ளியில் ஏற்படும் பிரச்சனை... இந்த இரண்டு பேர் யார்?

இந்த நிலையில் நடிகை உமா- ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசனுக்கு விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாரிக்கின் திருமணம் எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி அடையாறில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தான் சாரிக் நடைபெற இருக்கிறது.

முதல் முறையாக மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்- அவுங்க வீட்டு தேவதை எப்படி இருக்காங்க பாருங்க | Uma Riyaz Khan Son Shariq Hassan His Wife Photo

இது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உமா ரியாஸ்கான், “ ஒரு வழியாக என்னுடைய மகன் ஷாரிக் அழகான தேவதையை திருமணம் செய்து கொள்ள போகிறான். பிளஸ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் திருமணம் எளிமையான முறையில் தான் நடைபெறும் என்பதனையும் கூறியிருந்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US