சூப்பர் மார்கெட்டில் இரு பெண்கள் அரங்கேற்றிய அசிங்கம்! வைரல் காணொளி
இன்றைய காலத்தில் சிறிய கடைகளில் கூட கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிலரோ இந்த கண்காணிப்பு கமெராக்களை எதுவும் கண்டுகொள்ளாமல் வந்த வேலையை மிகவும் சமார்த்தியமாக செய்து விடுகின்றனர்.
பெரிய சூப்பர் மார்கெட் ஒன்றில் இரண்டு பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வந்துள்ளனர். பொருட்களை வாங்குவது போன்று வந்தவர்கள் அங்கிருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு தனது ஆடைகளுக்குள் பதுக்கி வைத்துள்ளனர்.
இந்த காட்சி காண்பவர்களை முகம்சுழிக்க வைக்கும் நிலையில், கண்காணிப்பு கமெராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதனை அவதானிக்கும் பல பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
The proper way for Muslim women to wear the Burqa inside a supermarket.
— Tarek Fatah (@TarekFatah) February 12, 2023
Which begs the question:
How does one country produce so many rectums?
pic.twitter.com/MQDXfBOtII