viral video: பலத்த சண்டையில் இரு புலிகள்! கடைசியில் நடந்ததை பாருங்க
இரண்டு புலிகள் மிகவும் ஆக்ரோசமாக சண்டை போடுகின்றன. மாறிமாறி 2 கால்களில் எழுந்து நின்று தாக்குகின்றன. ஆனால் இறுதியில் நடப்பேதா அதிசயம்.
வைரல் வீடியோ
தற்போது மனிதன் எங்கு என்ன நடந்தாலும் அதை அவன் இருந்த இடத்தில் இந்து பார்க்கும் படி தொழிநுட்பம் வளந்து விட்டது. பல இணையத்தளங்கள் இதற்காக பணியாற்றி வருகின்றது.
இதில் நாம் விரும்பியதை பார்க்க முடியும். இதில் பல விதமான வீடியோக்கள் வைரலாகி வரும். அதில் ஒரு சில வீடியோக்களை நம் கண்களால் நமக்கே நம்ப முடியாது.
அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வீடியோவில் இரண்டு புலிகள் மிகவும் ஆக்ரோசமாக சண்டை போடுகின்றன.
மாறிமாறி 2 கால்களில் எழுந்து நின்று தாக்குகின்றன. புலிகளின் சண்டை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது. சண்டை முடிந்ததும், 2 புலிகளும் சமாதானமாகி அமைதியாக நடந்து சென்றன. தற்போது இது இணையவாசிகளை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
A battle between two titans..
— Ravindra Mani Tripathi (@RavindraIfs) January 27, 2025
कान्हा टाइगर रिजर्व में दो बाघों के आपसी संघर्ष को हमारे टूरिस्ट ने अपने कैमरे में कैद किया...#tiger #nature #wild pic.twitter.com/F4v3UKPhm6
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |