பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் ஹீரோ! புதிய பாரதி யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ஹீரோ பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சாமி சாமி பாட்டுக்கு பாட்டி போட்ட குத்தாட்டம்....மேடையை அதிர வைத்த காட்சி! மிரண்டு போன இளைஞர்கள்
ஏற்கனவே கண்ணம்மா ரோலில் நடித்த ரோஷினிக்கு பதிலாக விதுஷா நடிப்பதையே ரசிகர்களால் ஏற்க முடியாமல் பலர் இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள்.
இந்நிலையில் பாரதியையும் மாற்ற போகிறார்களாம்.
புதிய பாரதி இவர் தானா
விரைவில் அருண் பிரசாத்திற்கு பதிலாக புதிய பாரதி என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
இனி பாரதி ரோலில் அருண் பிரசாத்திற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகரும் நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் நடிக்க போகிறாராம்.
இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 5 ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டார்.
ஆரம்பத்தில் சன் டிவியில் திருமதி செல்வம், கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான சஞ்சீவ், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.