டிடிஎப் வாசனுக்கு நாளை திருமணமாம்... அவரே வெளியிட்ட காணொளி வைரல்!

Youtube Cooku with Comali Social Media
By Vinoja Sep 16, 2025 09:14 AM GMT
Report

பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் தனது மாமா மகளுடன் நாளை திருமணம் நடக்கப்போவதாக குறிப்பிட்டு, அவரே வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

டிடிஎப் வாசன்

நடிகர்களைப்போல யூடியூப் வாசிகளும் பிரபலங்களாக வலம் வருவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது. அப்படி பிரபலமான யூடியூப் செலிப்ரிட்டிகளுள் ஒருவர், டிடிஎஃப் வாசன். 

டிடிஎப் வாசனுக்கு நாளை திருமணமாம்... அவரே வெளியிட்ட காணொளி வைரல்! | Ttf Vasan Marriage Update Goes Viral

ஷபானாவுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கா? ஆசை குறித்து ஓபன் டாக்!

ஷபானாவுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கா? ஆசை குறித்து ஓபன் டாக்!

பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கம்.

அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்வது என இல்லாத சேட்டைகளை செய்வதில் கெட்டிக்காரான இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 

டிடிஎப் வாசனுக்கு நாளை திருமணமாம்... அவரே வெளியிட்ட காணொளி வைரல்! | Ttf Vasan Marriage Update Goes Viral

இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. பிறகும் திருந்தாத வாசன் காரில் போன் பேசியபடியே வேகமாகச் சென்று மற்றொரு வழக்கில் சிக்கினார்.

அவரை யூடியூபில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் , குக் வித் கோமாளி புகழ் சாலின் ஸோயாவை காதலிப்பதாக பல்வேறு புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைராலானது.

டிடிஎப் வாசனுக்கு நாளை திருமணமாம்... அவரே வெளியிட்ட காணொளி வைரல்! | Ttf Vasan Marriage Update Goes Viral

ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த வருடம் அவர்கள் காதலை முறித்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைராலானது. 

டிடிஎஃப் வாசனை பெரிய திரையில் பெரிதாக யாருக்கும் தெரியாது என்றாலும் இவர் சமூக வலைதளங்களிலும் டிஜிட்டல் ஊடங்களில் மிகப்பெரிய பிரபலமாக வலம் வருகிறார்.

அண்மையில் டிடிஎஃப் வாசன் நடிப்பில்  “மஞ்சள் வீரன்” திரைப்படம் திரைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டிடிஎப் வாசனுக்கு நாளை திருமணமாம்... அவரே வெளியிட்ட காணொளி வைரல்! | Ttf Vasan Marriage Update Goes Viral

மனதளவில் பலவீனமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மனதளவில் பலவீனமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்நிலையில், தற்போது நாளை தனக்கு மாமா மகளுடன் திருமணம் நடக்கவிருப்பதாக குறிப்பிட்டு, டிடிஎப் வாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US