சாலையில் நடந்து வந்த நபர் - திடீரென தள்ளிவிட்டு கொலை செய்ய பார்த்த சைக்கோ மனிதன் - Shocking Video
சாலையில் நடந்து வந்த நபரை திடீரென்று தள்ளி விட்டு கொலை செய்ய பார்த்த சைக்கோ மனிதனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொலை செய்ய பார்த்த சைகோ மனிதன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சாலையில் ஒரு நபர் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது, திடீரென உடலைப் போர்த்திக்கொண்டு வந்த சைக்கோ மனிதன் அந்த நபரை தாக்கி சாலையில் வந்துக்கொண்டிருந்த வண்டி மீது தள்ளிவிட்டார்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர் தப்பினார். ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று சாலையில் விழுந்த நபர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார்.
அந்த சைக்கோ மனிதன் அசால்ட்டாக சாலையில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தான். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்சடின்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். சாலையில் வரும்போது மிகவும் கவனமாக இருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Why? pic.twitter.com/BQwph6LIpe
— CCTV IDIOTS (@cctvidiots) April 21, 2023