முதல்வர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து… வைரலாகும் புகைப்படம்
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திறகு நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா, நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு வருடமும் வாழ்த்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது முதல்வர் விஜய்யின் 52வது பிறந்தநாளை நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அனைத்துக்கும் தகுதியான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி விஜய் உடன் 5 கேக் வெட்டி அவர் கொண்டாடியுள்ள புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |