விக்ரமை கெட்ட வார்த்தையில் திட்டிய திரிஷா! பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் நடந்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
பொன்னியின் செல்வன் திரைப்பட ப்ரோமோஷனின் போது திரிஷா, விக்ரமை கெட்ட வார்த்தையால் திட்டியதாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிகள் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பின்னணிகள் பாடல் ஓட முன்னாள் இருப்பவர் சொல்லும் வார்த்தைகளை சரியாக கேட்டு பின்னால் இருப்பவருக்கு கடத்த வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
விக்ரமின் வேறலெவல் ரியக்சன்
இதில் முன்னாள் இருந்த சோபிதா ”குர்தா” என்ற வார்த்தையை சொல்ல அதை திரிஷா, பின்னால் இருந்த விக்ரமுக்கு சொல்ல முயன்றார்.
ஆனால் திரிஷாவின் உதட்டசைவை பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்றுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகர் விக்ரமின் ரியக்சன் வேறலெவலுக்கு ட்ரெண்டாகி வருகின்றது.
@chiyaan.. 😜🔥#Varisu @actorvijay #Beast pic.twitter.com/NBnXqbhqUf
— Jiven ツ (@VijayGeek) October 4, 2022