த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை த்ரிஷாவின் பாய் பெஸ்ட்டியுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக தன்னை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தக்க வைத்துக்கொள்ளும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா.
இவரை பற்றி தற்போது நிறைய சர்ச்சைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால் சர்ச்சை பற்றி த்ரிஷா எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறார்.

விஜய் மனைவி நடிகை ஒருவருடன் நடிகர் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த விடயம் இணையத்தில் தீயாக பரவியது.
இதை தொடர்ந்து பலரும் விஜயக்கு நடிகை த்ரிஷாவுடன் தான் தொடர்பு இருப்பதாக கூறி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை த்ரிஷா ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

த்ரிஷாவின் முதல் நிச்சயதார்தம்
நடிகை த்ரிஷா வருண் மணியன் என்பவருடன் முதலில் நிச்சயதார்தம் செய்துள்ளார். இவர்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு இருந்ததோ தெரியவில்லை.
இந்த நிச்சயதார்தம் திருமணம் வரை செல்லவில்லை. இதன் பின்னர் இவர் கரியரில் கவனம் செலுத்தி சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் நடிகை த்ரிஷாவிற்கு நிறைய நட்புகள் இருந்தாலும் அவருக்கு ஒரே ஒரு பாய் பெஸ்ட்டி இருக்கிறார். அவருடைய பெயர் சிட்னி சிலேடன்.

சிட்னி சிலேடன்
இவர் கென்யாவில் பிறந்தவர். ஆனால் சிறு வயதிலேயே சென்னையில் வாழ்ந்து வருகிறார். லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு ஃபேஷன் டிசைனிங்கை இத்தாலிக்கு சென்று படித்துள்ளார்.
மேலும் தமிழ் திரைத்துறையில் 5 ஸ்டார் படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் சந்திரமுகிபடத்திற்கு காஸ்ட்யூம் டிசைனிங் செய்திருக்கிறார் சிட்னி.

திரைப்படங்களுக்கு மட்டுமின்றி நடிகர்கள், நடிகைகளுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளரகவும் இவர் இருந்து வருகிறார்.
நடிகை திரிஷாவுக்கும் இவர்தான் ஆடை வடிவமைப்பாளர். தற்போது த்ரிஷா மற்றும் சிட்னி இரண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலைாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |