த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!

Trisha Tamil Cinema Viral Photos Actress Social Media
By Vinoja Aug 11, 2026 11:19 AM GMT
Report

Trisha Grandmother's Birthday : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது பாட்டியின் 98வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 

நடிகை த்ரிஷா பதிவு வைரல்

த்ரிஷா சமீபத்தில் தனது அம்மா உமாவின் 70வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “த்ரிஷாவின் அம்மாவுக்கு 70 வயதா? பார்த்தால் அந்த வயது போலவே தெரியவில்லை” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வந்தனர். 

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்! | Trisha Krishnan Celebrate Grandmother 98 Birthday

இந்நிலையில், தற்போது த்ரிஷாவின் பாட்டி தனது 98வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. 98வது பிறந்தநாள் கொண்டாட்டம் த்ரிஷாவின் பாட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.

அந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தை த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 98வது பிறந்தநாளை கொண்டாடுவது மிகப்பெரிய பாக்கியம் என்றும், த்ரிஷாவின் பாட்டிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர்.

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்! | Trisha Krishnan Celebrate Grandmother 98 Birthday

ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

மேலும், அவரை பார்த்தால் 98 வயது என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் வியந்து வருகின்றனர். த்ரிஷாவின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக பெண்கள் இளமையான தோற்றத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, த்ரிஷாவின் பாட்டி, அவரது அம்மா உமா மற்றும் த்ரிஷா ஆகியோரை ஒப்பிட்டு, இந்த குடும்பத்தில் பெண்களுக்கு வயது கூடுவதையே தெரியவில்லை என ரசிகர்கள் கலகலப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்! | Trisha Krishnan Celebrate Grandmother 98 Birthday

விஜய் மகனை தன் மகனாக பார்த்த அஜித் - பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் ஓபன் டாக்!

விஜய் மகனை தன் மகனாக பார்த்த அஜித் - பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் ஓபன் டாக்!

ஒரே புகைப்படத்தில் நான்கு தலைமுறைகள் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தில் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

த்ரிஷாவின் பாட்டி, அம்மா உமா, த்ரிஷா மற்றும் அவர்களின் செல்லப்பிராணியான இஸ்ஸி ஆகியோரை இணைத்து, இது நான்கு தலைமுறைகளின் பாசத்தையும் குடும்ப ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்தும் புகைப்படம் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைராலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US