நடிகை த்ரிஷாவிற்கு முகமெல்லாம் ஒட்டிபோக என்ன காரணம்? பாடகி சுசித்ரா விளக்கம்

Trisha Weight Loss
By Pavi Mar 04, 2026 03:00 AM GMT
Pavi

Pavi

Report

நடிகை த்ரிஷா தற்போது முகமெல்லாம் ஒட்டி மெலிந்து போனதற்கு காரணம் அவர் சாப்பிடும் அந்த மருந்து தான் என பாடகி சுசித்ரா விளக்கமளித்துள்ளார்.

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ்

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ்

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். தமிழ் சினிமாவின் குந்தவை என்றால் அது த்ரிஷாதான் இதற்கு மாற்று கருத்து இல்லை.

தற்போது நடிகர் விஜய்யின் மனைவி நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். இணையவாசிகள் அந்த நடிகை த்ரிஷா தான் என கருத்து பதிவிட்டு த்ரிஷாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவிற்கு முகமெல்லாம் ஒட்டிபோக என்ன காரணம்? பாடகி சுசித்ரா விளக்கம் | Trisha Eating Ozempic Medicine Suchithra Open Talk

சங்கீதா எந்த ஒரு இடத்திலும் நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் த்ரிஷாவும் இந்த சர்ச்சை சம்மந்தமாக மௌனம் காக்கிறார். இத தொடர்பில் த்ரிஷாவிற்கு பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாடகி சுசித்ரா த்ரிவை பற்றி இந்த சர்ச்சையுடன் தொடர்பு படுத்தியும் பேசி வருகிறார்.

அதன்படி காணொளியில் த்ரிஷா தற்போது மெலிந்து முகமெல்லாம் ஒட்டி போய் இருப்பதற்கான காரணம் அவர் சாப்பிடும் ஒசம்பிக் மருந்து என்று கூறுகிறார். இது பற்றி விரிவாக பார்க்கலாம். 

நடிகை த்ரிஷாவிற்கு முகமெல்லாம் ஒட்டிபோக என்ன காரணம்? பாடகி சுசித்ரா விளக்கம் | Trisha Eating Ozempic Medicine Suchithra Open Talk

பாடகி சுசித்ரா

நடிகர்கள் பற்றி ஏதாவது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரவி வரும் போது அதை பற்றி பாடகி சுசித்ரா கட்டாயம் பேசுவார். அவர் பேசுவது இணையவாசிகள் இதுவரை கேள்வவிப்படாத ஒன்றாக தான் இருக்கும்.

அதன்படி தற்போது த்ரிஷா பற்றி பாடகி சுசித்ரா ஒரு விடயம் கூறி உள்ளார். அதாவது சமிப காலமாக த்ரிஷா மிகவும் மெலிந்து கன்னம் எல்லாம் ஒட்டிப்போய் இருக்கிறார்.

நடிகை த்ரிஷாவிற்கு முகமெல்லாம் ஒட்டிபோக என்ன காரணம்? பாடகி சுசித்ரா விளக்கம் | Trisha Eating Ozempic Medicine Suchithra Open Talk

இதற்கு காரணம் அவர் சாப்பிடும் ஒசம்பிக் மருந்து தான் என்கிறார் சுசித்ரா. ஓசெம்பிக் (Ozempic) என்பது டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஊசி (Prescription Injection) ஆகும்.

இந்த மருந்தை குடித்தால் இதயப் பாதுகாப்பு,எடை இழப்பு,சிறுநீரக ஆரோக்கியம் போன்ற நன்மைகளை கொடுக்கும். அந்த வகையில் த்ரிஷா இதை எடை இழப்பிற்கு பயன்படுத்துகிறார் என சுசித்ரா கூறுகிறார்.

நடிகை த்ரிஷாவிற்கு முகமெல்லாம் ஒட்டிபோக என்ன காரணம்? பாடகி சுசித்ரா விளக்கம் | Trisha Eating Ozempic Medicine Suchithra Open Talk

இதை சுசித்ரா மட்டும் இல்லை பல பிரபலங்கள் பயன்படுத்துகின்றனர் என்றும் இதை வாரத்திற்கு ஒருமுறை த்ரிஷா எடுப்பதால் தான் அவருக்கு உடல் எடை மோசமாக இழந்து முகமெல்லாம் ஒட்டி போய் மூக்கெல்லாம் கூர்மையாகி இருக்கிறது என சுசித்ரா கூறுகிறார்.

இது எவ்வளவு உண்மை என்பது த்ரிஷா சொன்னால் மட்டுமே தெரியும்.    

விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா?

விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US