த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை

Vijay Trisha Sangeetha Vijay Divorce
By Pavi Mar 10, 2026 10:37 AM GMT
Pavi

Pavi

Report

நடிகை த்ரிஷாவை பற்றி பார்த்திபன் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் தற்போது த்ரிஷா போட்டிருக்கும் நாய் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை | Trisha Dog Video Post New Controversy On Internet

நடிகை த்ரிஷா

நடிகர் விஜய் விவாகரத்து சர்ச்சையால் நடிகை த்ரிஷாவை இணையத்தில் எல்லோரும் தாக்கி வருகின்றனர். ஆனால் த்ரிஷா இதுகுறித்து ஒன்றும் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.

இவர் மௌனமாக இருந்தால் பரவாயில்லை. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாகவே இருப்பார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் பார்த்திபன் த்ரிஷாவை பற்றி மேடையில் விமர்சித்து இருந்தார்.

த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை | Trisha Dog Video Post New Controversy On Internet

அதாவது 'குந்தவை குந்த வைத்தால் நல்லது' என கூறி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதன் பின்னர் த்ரிஷா பார்த்திபனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதன் பின்னர் பார்த்திபனும் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு காணொளி பதிவிட்டு இருந்தார். அதில் 'நீங்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு முன்னர் முழு காணொளி வெளியாகும்' என கூறி இருந்தார்.

த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை | Trisha Dog Video Post New Controversy On Internet

அதுவும் வெளியாகி இருந்தது. இன்னுமொரு பக்கம் விஜய் மனைவி விவாகரத்து கேட்ட மனு வெளியாகி சமூக வலைத்தளத்தில் தீபோல பரவி கொண்டிருந்த சமயத்தில் நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சேர்ந்து திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டனர்.

இப்படி பல பிரச்சனை த்ரிஷாவால் வந்துகொண்டு இருக்கும் சமயத்தில் த்ரிஷா இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டு கொண்டு இருக்கிறார். 

த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை | Trisha Dog Video Post New Controversy On Internet

த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு

இன்று த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் மிகவும் சாதாரணமான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் தனது செல்ல நாயை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டில்  "கனவுலகில் பூனைகளை விரட்டிக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

த்ரிஷாவின் நாய் வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை | Trisha Dog Video Post New Controversy On Internet

இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்த்தது. த்ரிஷாவின் இந்த பதிவுக்குக் கீழ் விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

"நாயின் கனவுகளுக்கெல்லாம் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் உங்கள் செயலால் எங்கள் அண்ணாவின் முதலமைச்சர் கனவே சிதைவதற்கான நிலை வந்துவிட்டதே" என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் இது பார்த்திபனுக்கு எதிராக த்ரிஷா பதிவிட்டுள்ளாரா? என பல கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இவை தற்போது வைரலாகி வருகின்றது.   

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US