முதல்வர் விஜயின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்
முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவை சுற்றி பல சர்ச்சை கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், விஜயின் 52 ஆவது ப பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள த்ரிஷா, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதும் குறித்த புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிடடுள்ளார். அதனால் இணையத்த்தில் மீண்டும் புதிய புயல் கிளம்பியுள்ளது.

த்ரிஷா - விஜய் சர்ச்சை
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக ஒரே நிற ஆடையில் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஆனால் அதன் பின்னரும் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் தேர்தலில் விஜய்க்கு வாக்களித்துவிட்டு, அதனையும் வெளிப்படையாக கில்லி பட பாடலுடன் மாஸாக அறிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது திருப்பதி சென்று தரிசனத்தில் ஈடுபட்டு, நேரடியாக விஜய் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார்.

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல்
அதனை தொடர்ந்தும் விஜய் பதவியேற்ப்பு விழாவிலும் அசத்தல் லுக்கில் வந்து, ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.

அத்தோடு விடாமல் நடிகர் அஜித் அம்மா இறப்புக்கும் முதல்வர் விஜயுடன் த்ரிஷா ஜோடியாக சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
தழிழகமே கொந்தளித்து வரும் நிலையில், எதையும் கண்டுக்கொள்ளாமல், விஜய் பிறந்தநாளை ஜாலியாக கேக் வெட்டி கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |