முதல்வராக விஜய் பதவியேற்பு - வைரலாகி வரும் காணொளியால்... குவியும் நெட்டிசன்கள்
முதல்வராக பதவியேற்கும் விஜய்யின் விஜாவில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் குவிந்து வருகின்றது.

முதல்வராகும் விஜய்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.

இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் வந்தவர்களில் முக்கியமானவர்களுக்காக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் வரிசையில், த.வெ.க. தலைவர் விஜயின் பெற்றோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகை திரிஷா மற்றும் அவரது தாயாருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுளன.

விழாவிற்கு வந்த நடிகை தரிஷா விஜய் தாய் ஷோபாவை சந்தித்து பேசினார். மேலும் விழாவில் பங்கேற்றவர்கள் நடிகை திரிஷாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தற்போது விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா கலந்துகொண்ட வீடியோ தற்போது நெட்டிசன்களுக்குள்ளாகி வருகின்றது.
#WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan at the Jawaharlal Nehru Stadium in Chennai, where TVK Chief C Joseph Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/oCevs6N1Wx
— ANI (@ANI) May 10, 2026