குஷ்பு மகள் திருமணத்தில் திரிஷா - யாரு பக்கதிலணு பாருங்க! விஜய்யும் வந்திருக்காரா?

Khushbu Trisha Wedding
By Pavi Jun 26, 2026 08:29 AM GMT
Report

நடிகை குஷ்புவின் மூத்த மகள் திருமணத்திற்கு நடிகை த்ரிஷா சென்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

குஷ்பு மகள் திருமணத்தில் திரிஷா - யாரு பக்கதிலணு பாருங்க! விஜய்யும் வந்திருக்காரா? | Trisha At Khushbu S Daughter S Wedding Video Leak

நடிகை த்ரிஷா

நடிகை குஷ்புவுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவரான அவந்திகாவுக்கு ஷ்ரவன் என்பவருடன் திருமணம் உறுதியாகி இருந்தது. அதனையடுத்து கோவாவில் வைத்து நேற்று காலை பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

விரைவில் ரிசப்ஷனும் நடக்கவிருக்கிறது. இந்த திருமணத்தில் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். 

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல்

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல்

சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்புவுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகள் அவந்திகா. இவர் தாய் மாதிரியே சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். 

மலையாளத்தில் ஆரம்பம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் அட்டாக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். 

குஷ்பு மகள் திருமணத்தில் திரிஷா - யாரு பக்கதிலணு பாருங்க! விஜய்யும் வந்திருக்காரா? | Trisha At Khushbu S Daughter S Wedding Video Leak

 அவந்திகா ஷ்ரவன் என்பவரை காதலித்தார். இதன் பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருணமணம் நடைபெற்றது. 

 பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ம்ற்றும் திரையுலக பிரபலங்களுக்கு குஷ்புவும், சுந்தர்.சியும் அழைப்பிதழ் வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. 

திட்டமிட்டபடி நேற்று காலை அவந்திகா  ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் கோவாவில் இருக்கும் ரெசார்ட் ஒன்றில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் ராதிகா சரத்குமார், நாகார்ஜுனா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சுஜாதா விஜயகுமார், பிருந்தா மாஸ்டர் என பலர் கலந்துகொண்டார்கள்.

த்ரிஷாவுடன் ஜாலியாக விஜய்... வெளிநாட்டில் மகளுடன் சங்கீதா! படு வைரலாகும் காணொளி

த்ரிஷாவுடன் ஜாலியாக விஜய்... வெளிநாட்டில் மகளுடன் சங்கீதா! படு வைரலாகும் காணொளி

ஆனால் பலரும் இந்த திருமணத்தில் மணமக்களை விட எதிர்பார்த்தது த்ரிஷாவை தான். த்ரிஷா எங்கு சென்றாலும் விஜய்யுடன் செல்வதை தற்போது ஒரு வழக்கமாக வைத்துள்ளார். 

குஷ்பு மகள் திருமணத்தில் திரிஷா - யாரு பக்கதிலணு பாருங்க! விஜய்யும் வந்திருக்காரா? | Trisha At Khushbu S Daughter S Wedding Video Leak

ஏனெனில் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு இப்போதைய முதலமைச்சர் விஜய்யுடன் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு கலந்துகொண்டார்.

அது பெரிய அளவில் விவாதத்தையும், பிரச்னையையும் கிளப்பியது. அதேபோல் இந்தத் திருமணத்திலும் நடந்துவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தார்கள். 

ஆனால் அதிர்ஷ்டவசமாக த்ரிஷா தனியாக தான் அந்த திருமணத்தில் வந்து கலந்துகொண்டார். த்ரிஷா பக்கத்தில் பல நடிகை நடிகர்கள் அமர்ந்திருந்தனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US