நெருப்பில் எரிந்த சூடான கருங்கல்லில் அமர்ந்த நபர்.... வைரலாகும் வீடியோ
நெருப்பில் எரிந்த சூடான கருங்கல்லில் ஏறி அமர்ந்து கூலா பீடி பிடித்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூடான கருங்கல்லில் கூலா பீடி பிடித்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெரிய கருங்கல்லில் கீழ் ஒருவர் கட்டைகளை வைத்து நெருப்பு மூட்டிக்கொண்டிருக்கிறார். கொளுந்து விட்டு எரிந்த நெருப்பின் மேல் வைக்கப்பட்டிருந்த கருங்கல்லி ஏறி அமர்ந்து கூலாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் வந்த ஒருவர் அவர் காலை தொட்டு வணங்கிவிட்டு செல்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
बाबा अग्निश्वर. वैसे किसी को पता है ये कौन हैं? pic.twitter.com/U0GjqAfyDg
— Vividha (@VividhaOfficial) March 23, 2023