கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல்

Kamal Haasan Viral Video Akshara Haasan
By Pavi Jul 10, 2024 12:53 AM GMT
Pavi

Pavi

Report

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனின் சிறுவயதில் நடந்த சில சோகமான விடயங்களை நேர்காணல் ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு ப்ரபோஸ் செய்த காதலர் வைரலாகும் புகைப்படங்கள்!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு ப்ரபோஸ் செய்த காதலர் வைரலாகும் புகைப்படங்கள்!

அக்சரா ஹாசன்

அக்ஷரா ஹாசன் தனது சிறுவயதில் எதை எல்லாம் அவர் தவற விட்டுள்ளார் அவருக்கு ஏற்பட்ட சோகநிலைமைகளை கூறியுள்ளார். அவர் கூறும் போது "நான் எனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புக்களை தவற விட்டுள்ளேன்.

கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல் | Tragedy In Life Kamalkasan Daughter At A Young Age

இது என் குழந்தை தனத்தால் மட்டும் தான். அந்த விடயங்களை விடுவோம் அதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் நான் என் அப்பாவிடம் அப்போதே கூறினேன் அப்பா நான் கோலேஜ் போகாவிட்டாலும் 18 வயதிற்கு பின்னர் கட்டாயம் வேலைக்கு போவேன் வீட்டில் சும்மா இருக்க மாட்டேன் என கூறினேன்.

அப்போது அப்பா என்னிடம் கேட்டார் ஏன் அப்படி சொல்கிறாய் என. நான் கூறினேன் அப்பா ஏன் நான் அப்படி கூறுகிறேன் தெரியவில்லை என்றேன். அப்போது அவர் ஒன்றும் கூறவில்லை.

கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல் | Tragedy In Life Kamalkasan Daughter At A Young Age

இதன் பின்னர் எனது பத்தாம் வகுப்பில் இரு தடவைகள் பரீட்சையில் தோல்வி அடைந்தேன். என்க்கே நான் ஒரு மக்கு போல உணர்வு வந்தது. இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை உள்ளது.

படிப்பு வராவிட்டால் என்ன நடனத்துறையில் சாதிக்க நினைத்தேன். எனக்கு நடனத்துறையில் ஒரு professional dancer ஆக வேண்டும் என்பதனால் நான் சிங்கப்பூரில் உள்ள  லசா பல்கலைகழகத்தில் படித்தேன்.

கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல் | Tragedy In Life Kamalkasan Daughter At A Young Age

அந்த பல்கலைகளகத்தில் CSTD பரீட்சை எழுதினேன். அங்கே நான் நினைத்தபடியே அதிகமான புள்ளிகளை பெற்றேன். எனக்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நிறைய நாள் நீடிக்கவில்லை.

நடனம் ஆடும் சமயத்தில் எனது கால்களில் அடிபட்டு ஆறு மாதங்கள் bed rest இல் இருந்தேன். இதன் பின் என்னுடைய அனைத்து கனவுகளும் முடிந்து விட்டது'. என மிகவும் அப்பாவித்தனமாக கவலையில் சிரித்த முகத்துடன் கூறினார்.

கமல்ஹாசனின் மகள் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகங்கள்! அவரே கூறிய தகவல் | Tragedy In Life Kamalkasan Daughter At A Young Age

இவர் படிக்கவில்லை என்றாலும் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்க கூடாது என்பதற்காக இவ்வளவு முயற்ச்சி செய்தது மிகவும் பெருமை படுத்த கூடிய விஷயமாகும்.

Vani Bhojan :மஞ்சள் உடையில் மெழுகு சிலைபோல் மாறிய வாணி போஜன்...குவியும் லைக்குகள்

Vani Bhojan :மஞ்சள் உடையில் மெழுகு சிலைபோல் மாறிய வாணி போஜன்...குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US