Top Cooku Dupe Cooku (S2)- 1 லட்சம் பணப்பரிசை கைப்பற்றப்போகும் போட்டியாளர் யார்?
டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் தற்போது 1 லட்சம் பணப்பரிசிற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கைப்பற்றபோவது யார் என்பதை பார்க்கலாம்.
டாப்பு குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இணையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இதில் தொகுப்பாளராக சிவங்கி இருக்கிறார்.
ஒரு லட்சம் பணப்பரிசு
இந்த இரண்டாவது சீசனில் சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
கடந்த வாரங்களில் மோனிஷா வந்த நிலையில், இந்த வாரம் பிரபல தொகுப்பாளர் நிக்கி வந்திருந்தார். தற்போது இதில் டாப்பு குக்குகளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கைப்பற்ற உரு டாஸ்க் கொடக்கப்பட்டுள்ளது.
இதில் குக்குகளின் தலையின் மிது கண்களை கட்டி ஒரு பந்து வவைக்கபட்டிருக்கும். அந்த தலைக்கு மேலே ஒரு பலசூட் தொங்கவிடப்பட்டு அங்கே இங்கே அசைய வைக்கப்படும். இதில் தலையில் இருக்கும் பந்து அப்படியே விழாமல் இருக்க வேண்டும். இது தான் டாஸ்க்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |