டாப் குக்கு டூப் குக் - கில் முதியவர்களுக்கு கல்யாண விருந்து - கண்ணீர் விட்ட சிவானி
டாப் குக் டூப் குக்கில் கல்யாண விருந்து போட்ட தருணத்தில் ஒவ்வொருவரும் மனம்விட்டு அழுதனர்.
டாப் குக் டூப் குக்
பிரபல டிவி நிகழ்ச்சியில் டாப் குக்கு டூப் குக்கு எனும் நிகழ்ச்சி சமைக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக மக்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றது.
குக் வித் கோமாளி போல இது டாப் குக் டூப் குக் என இந்த நிகழ்ச்சியும் மக்கள் மனதில் ஒரு அசராத இடத்தை பிடித்து வைத்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் ராப் சிங்கர் இலங்கையை சேர்ந்த வாகீசனும் கலந்து கொண்டுள்ளார். இதற்று நடுவர்களாக வெங்கடேஷ் பட் செப் மற்றும் போன்றோர் கரந்துகொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்த தற்போது வெளியாகிய ஒரு ப்ரொமொவில் நாம் சமைக்கும் சாப்பாட்டை பிறர் சாப்பிட்டு அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகவும் கடினம்.
அப்படி கல்யாண விருந்து போல டாப் குக் டூப் குக் குழு சேர்ந்து சமைத்து முதியர்வர்களுக்கு பரிமாறி சாப்பிடுவது மிகவும் சிறப்பாக இருந்தது. இதற்கு சிவானி அழத விடயம் தற்போது காணொளியை மறுபடியும் பார்க்க தூண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |