உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் யார் முதலிடம்?
உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் CEO அதாவது தலைமை நிர்வாக அதிகாரிகளின் வருமானம் சம்பளம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
CEO வருமானம்
எலாம் மஸ்க் | இவர் முதலாவது இடத்தில் இருக்கிறார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலாம் மஸ்க் எலக்ட்ரிக் வாகனத் துறையில் தன் பயணத்தை அரம்பித்து இதில் தோல்வியுற்றாலும் வெற்றியில் தற்போது தழைத்து நிற்கிறார். இவரது வருமானம் ஆண்டுக்கு 23.5 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.03 லட்சம் கோடியாகும். |
டிம் குக் | இரண்டாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் தான். இவரது ஆண்டு வருமானம் 770.5 மில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் ஆகும். |
சுந்தர் பிச்சை | மூன்றாவது இடத்தில் இருப்பவர் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை தான். இவரின் பிறப்பிடம் இந்தியா. இவர் ஆண்டிற்உ 280 மில்லியன் டாலரை சம்பாதிக்கிறார். |
ஜென்சன் ஹுவாங் | நான்காவது இடத்தில் இருப்பவர் ஜென்சன் ஹுவாங் என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் கேமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை வடிவமைகிறது. இதன் மூலம் இவர் ஆண்டிற்கு 561 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். |
ரீட் ஹேஸ்டிங்ஸ் | ஐந்தாவது இடத்தில் இருப்பவர் பொழுதுபோக்கு துறையில் சிறந்து விழங்கும் நெட்ஃபிளிக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்ஸ் தான். இவர் ஆண்டிற்கு 453.5 மில்லியன் சம்பாதிக்கிறார். |
லியோனார்ட் ஷ்லீஃபர் | ஆறாவது இடத்தில் இருப்பவர் ரெஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸின் தலைமை நிர்வாகி லியோனார்ட் ஷ்லீஃபர் ஆவார். இது ஒரு பயோடெக்னாலஜி நிறுவனம். இவரது வருமானம் 452.9 மில்லியன் டாலர்களாக உள்ளது. |
சத்யா நாதெல்லா | ஏழாவது இடத்தில் இவர் இருக்கிறார். இவர் மைக்ரோசாப்டின் சிஇஒ சத்யா நாதெல்லா இந்நிறுவனத்தை கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு மாற்றியுள்ளார். இவரது ஆண்டு வருமானம் 309.4 மில்லியன் கோடியாகும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |