2025 ஜனவரி மாதத்தில் பாரிய அதிஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology Sukran Peyarchi
By Pavi Jan 03, 2025 05:30 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி 2025 ஜனவரி முதல் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ராசி மாற்றம் செய்யப்போகின்றன.

புத்தாண்டில் நிகழும் முதல் சுக்கிரன் பெயர்ச்சி... பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசியினர்

புத்தாண்டில் நிகழும் முதல் சுக்கிரன் பெயர்ச்சி... பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசியினர்

இதன்படி டிசம்பர் 4-ல் தனுசு ராசியில் முதலில் சஞ்சரித்து, ஜனவரி 18-ல் தனுசு ராசியில் மறைந்து விடுவார். ஜனவரி 14 அன்று சூரியன் மகர ராசிக்குள் நுழைவார்.

சூரியனுக்குப் பிறகு, செவ்வாய் ஜனவரி 21 அன்று மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இதன் பின்னர் 24 திகதி புதன் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குச் செல்வார்.

2025 ஜனவரி மாதத்தில் பாரிய அதிஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள் | Top 3 Lucky Zodiac Signs In January 2025 Rasipalan

அங்கு சூரியனுடன் புதன் இணைவார். பின்னர் மாத இறுதியில் சுக்கிரன் கும்ப ராசியை விட்டு மீன ராசிக்குள் நுழைவார். இந்த மாற்றமானது சில ராசிகளுக்கு அதோக வெற்றியை தரப்போகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 ராசிகளுக்கான ஜனவரி மாத பலன்

கன்னி
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டின் ஜனவரி தாம் புதிய வாய்ப்புக்களுக்காக அமையும்.
  • நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகளை பெறலாம்.
  • இதுவரை வேலை இல்லாத நபர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகப் பணம் செலவழிக்க நேரிடும்.
  • இருப்பினும் வருதானம் அதிகமாகும்.
  • குடும்பத்தினரின் ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள்.
  • பணத்தை சேமிப்பீர்கள். 
மீனம்
  • உங்கள் ராசிக்கு மங்களகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் சூழ்நிலை அமையும்.
  • மாதத்தின் ஆரம்பத்தில் செல்வாக்கு நபரை சந்திப்பீர்கள்.
  • இந்த நபரால் எதிர்காலத்தில் பெரிய லாபத்திற்கு வழிவகுக்கும்.
  • இதனால் நீங்கள் சொத்து விஷயத்தில் பலன் பெறுவீர்கள்.
  • நீங்கள் இதுவரை செய்த முயற்ச்சி முழுமையான பலன் தரும்.
  • முடிந்தவரை உங்கள் அன்புக்குரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 
கடகம்
  • ஜனவரி மாதத்தில் உங்களுக்கு நேரத்தையும் சக்தியையும் சரியாக நிர்வகிப்பது நல்லது.
  • வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
  • இதுவரை இருந்த பிரச்சனைகள் இரண்டாம் வாரத்தில் குறைய அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
  • காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணத்திற்கு சம்மதம் தெருவிக்கலாம். 

வேண்டுதல் நிறைவேற்றும் வேல் வழிபாடு... அதன் சூட்சமங்கள் பற்றிய முழு விளக்கம்

வேண்டுதல் நிறைவேற்றும் வேல் வழிபாடு... அதன் சூட்சமங்கள் பற்றிய முழு விளக்கம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US