டிஆர்பியில் கெத்து காட்டும் சிறகடிக்க ஆசை... இந்த வாரம் நம்பர் 1 சீரியல் எது?

Tamil TV Serials
By Pavi Nov 29, 2025 06:21 PM GMT
Pavi

Pavi

Report

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல் முதலில் இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.

டீஆர்பி

​தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள ஒலிபரப்பாகி வருகின்றது. அதில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்கள் டிஆர்பி பட்டியலில் அதிக வாக்குகள் பெற்று முதலிடங்களை பிடித்து வருகின்றது.

அந்த வகையில் தற்போதைய டிவி சீரியல்களில் டிஆர்பி பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களின் விபரம் வெளியாகி உள்ளது.  

டிஆர்பியில் கெத்து காட்டும் சிறகடிக்க ஆசை... இந்த வாரம் நம்பர் 1 சீரியல் எது? | Top 10 Tamil Serials This Week Trp Rating Details

மீனாவின் ரீ-என்ட்ரி மரண பயத்தில் ரோகிணி.. ஸ்ருதி கொடுத்த வார்னிங்- விஜயா கேட்ட கேள்வி

மீனாவின் ரீ-என்ட்ரி மரண பயத்தில் ரோகிணி.. ஸ்ருதி கொடுத்த வார்னிங்- விஜயா கேட்ட கேள்வி

10-வது இடம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் 7.25 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.
9-வது இடம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 7.64 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
எட்டாவது இடம்சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் பார்ட் 2 தொடர் இந்த வாரம் 8.33 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
 ​ஏழாவது இடம்சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.35 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
ஆறாவது இடம்சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் இந்த வாரம் 8.54 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
ஐந்தாவது இடம்விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 8.63 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உ்ளளது. 
நான்காவது இடம்கடந்த வாரம் 4வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் புகழ்பெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரமும் 8.78 புள்ளிகளுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடம்எப்போதும் நம்பர் 1 இடத்தில் இருந்த சன் டிவியின் சிங்கப் பெண்ணே சீரியல் கடந்த சில வாரங்களாக இரண்டாம் இடம் வந்த நிலையில் இந்த வாரம் இன்னும் சரிந்து 8.94 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. 
இரண்டாவது இடம்சன் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான கயல் தொடர் இந்த வாரம் 9.10 புள்ளிகள் பெற்று 2வது இடத்த்தில் உள்ளது. 
முதலிடம்சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் தொடர்ந்து இந்த வாரமும் முதலிடத்துக்கு வந்தது. இந்த வாரம் 9.61 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US