இந்தியாவின் பணக்கார வங்கி எது தெரியுமா? இந்த வங்கி கணக்கு இருந்தால் நீங்களே அதிர்ஷ்டசாலி

India
By Dhushi Jun 09, 2025 05:57 AM GMT
Report

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் உதவுவது வங்கிகள் தான்.

உங்க ஆக்கத்திறனை கண்டுபிடிக்க ஒருTest- படத்தில் தெரிவது என்ன?

உங்க ஆக்கத்திறனை கண்டுபிடிக்க ஒருTest- படத்தில் தெரிவது என்ன?

இந்தியா மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் வங்கிகளே தீர்மானிக்கிறது. “Market Capitalisation” என்பது ஒரு வங்கியின் உறுதித்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையின் அளவீடை குறிக்கும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, சில பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாக கூறப்படுகிறது.

இந்திய வங்கி சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் அனைத்து வங்கிகளிலும் பணம் நிர்வாகம் சீராக இருந்தாலும், தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் குறிப்பிட்ட சில வங்கிளில் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் உள்ள பணக்கார வங்கிகளில் டாப் வங்கிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம். 

இந்தியாவின் பணக்கார வங்கி எது தெரியுமா? இந்த வங்கி கணக்கு இருந்தால் நீங்களே அதிர்ஷ்டசாலி | Top 10 Richest Banks In India Tamil

HDFC வங்கி HDFC வங்கி கடந்த 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், தனியார் முன்னேற்றத்தின் அடிப்படையில் தற்போது முன்னிலையில் இருக்கிறது. HDFC வங்கியின் சந்தை முதலீடு தற்போது 13.81 லட்சம் கோடியாகவும், டிசம்பர் 2024 நிலவரப்படி, 4,100 க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் மற்றும் கிராமங்களில் 2,1,000 க்கும் மேற்பட்ட ATMகள் மற்றும் 9,100 கிளைகள் இயங்கியும் வருகின்றன. இந்தியா முழுவதும் பரந்தளவில் நிதி திட்டங்கள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 
ICICI வங்கி இந்தியாவிலுள்ள வங்கிகளில் முன்னிலையில் உள்ள தனியார் துறை வங்கியான ICICI வங்கி கடந்த 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 9.43 லட்சம் கோடியாக இருக்கும் இந்த வங்கி நாடு முழுவதும் தங்களின் சேவையை வழங்கி வருகிறது. நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் முயற்சிகளால் இந்தியாவிலுள்ள முக்கிய வங்கிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
SBI வங்கி 

இந்தியாவிலுள்ள வங்கிகளில் மிக பழமையான வங்கி SBI வங்கிதான். இது கடந்த 1806 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியாக இருப்பதால் அதன் ஒட்டுமொத்த மதிப்பு தற்போது 6.84 லட்சம் கோடியாக உள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 22,500 க்கும் மேற்பட்ட கிளைகளையும், சுமார் 63,580 ஏடிஎம்களையும் வைத்திருப்பதுடன், சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். 

Kotak Mahindra Bank 

 Kotak Mahindra Bank கடந்த 1985 ஆம் ஆண்டு வங்கி சாரா நிதி நிறுவனமாக நிறுவப்பட்டது. அத்தடன் கடந்த 2003 ஆம் ஆண்டு வங்கியாக மாறி, தற்போது வரை இந்த வங்கியின் சந்தை மதிப்பு 4.26 லட்சம் கோடியாக பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 1,965 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் கிட்டத்தட்ட 3,000 ஏடிஎம்கள் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 5.1 கோடி மக்கள் இந்த வங்கியின் சேவைகளை அனுபவித்து வருகின்றன.

Axis Bank 

Axis Bank கடந்த 1993 ஆம் நிறுவப்பட்ட இந்தியாவின் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தற்போது சந்தை மூலதன மதிப்பு 3.39 லட்சம் கோடியாக உள்ளது. அத்துடன் நாடு முழுவதும் பரந்த அளவில் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

5,876 கிளைகள் மற்றும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் ATMகள் மற்றும் அனைத்து விதமான நிதி சேவைகளையும் மக்களுக்கு வழங்குகிறது. 

       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US