Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க

Tomato Healthy Food Recipes
By Vinoja Feb 21, 2025 09:36 AM GMT
Report

பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக இட்லி ,சோசைக்கு  தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் தெரிவாக இருக்கும்.

araikeerai poriyal: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் பச்சை பயறு அரைக்கீரை பொரியல் ...

araikeerai poriyal: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் பச்சை பயறு அரைக்கீரை பொரியல் ...

வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் தக்காளி சட்னியை எப்படி அசத்தல் சுவையில் கெட்டியான பதத்தில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க | Tomato Pottukadalai Chutney Recipe In Tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 தே.கரண்டி 

பூண்டு - 4 பல் 

வெங்காயம் - 1 (நறுக்கியது)

வரமிளகாய் - 6 

பெரிய தக்காளி - 2 (நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப 

புளி - சிறிய துண்டு 

பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி 

தண்ணீர் - தேவையான அளவு

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க | Tomato Pottukadalai Chutney Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க | Tomato Pottukadalai Chutney Recipe In Tamil

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின்னர் அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, சிறு துண்டு புளி ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க | Tomato Pottukadalai Chutney Recipe In Tamil

சட்னியின் சுவையையும் கெட்டித்தன்மையையும் அதிகரிக்க அதில் பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.

பின்னர் வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில்  சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க | Tomato Pottukadalai Chutney Recipe In Tamil

அதனையடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் தக்காளி பொட்டுக்கடலை சட்னி தயார்.  

இந்த 7 பண்புகள் இருந்தால் நீங்க வசீகரிக்கும் ஆளாக மாறிடுவீங்க... என்னென்ன தெரியுமா?

இந்த 7 பண்புகள் இருந்தால் நீங்க வசீகரிக்கும் ஆளாக மாறிடுவீங்க... என்னென்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US