காமத்துக்கும் தக்காளிக்கும் என்ன தொடர்பு?
கடந்த சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி தான் தலைப்புச் செய்தியாக இருந்தது.
ஏனெனில் தக்காளி விலையில் அதிகரித்துக் கொண்டு போக அதன் செய்திகளும் மீம்ஸ்களும் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றது.
பொதுவாகவே இந்த தக்காளியை நாம் சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்துவோம் ஆனால் இந்த தக்காளிப்பின்னால் பல விடயங்கள் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா?
ஆம், தக்காளி விலையின் உச்சத்தின் இருந்தாலும், விண்வெளியிலும் பிரபலமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த தக்காளிப் பழத்திற்கும் காமத்திற்கும் கூட தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி இந்த தக்காளிக்குப் பின்னால் என்னென்ன சுவாரஸ்யத் தகவல்கள் இருக்கின்றதென தெரியுமா? விளக்கமாக சொல்லும் காணொளி இதோ,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |