தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: 16.09.2023 இன்று வெளியான தங்க விலை விபரம்!

Today Gold Price Daily Gold Rates Gold
By Rinosharai Sep 16, 2023 06:30 AM GMT
Report

தற்போது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி சில தினங்களாக குறைந்த வண்ணமாக இருக்கிறது.

தங்கம் வாங்கி சேகரிக்க ஆசைப்படுபவர்கள் தினமும் சந்தையில் தங்க விலையின் ஏற்ற இறக்கங்களை அறிந்துக் கொள்ள விரும்புவார்கள் அந்தவகையில் இன்று (16.09.2023) தங்க விலை நிலவரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.

இன்று அதிருப்தி அளித்த தங்கம் விலை(15.09.2023)... சவரனுக்கு எவ்வளவு உயர்வு?

இன்று அதிருப்தி அளித்த தங்கம் விலை(15.09.2023)... சவரனுக்கு எவ்வளவு உயர்வு?

இன்று தங்கத்தின் விலை

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,530 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமின் விலை 6,032 ரூபாய்க்கும், ஒரு சவரன் 48,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

16.09.2023 இன்று வெளியான தங்க விலை

22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 5,530

8 கிராம் - ரூ. 44,240

10 கிராம் - ரூ. 55,300

100 கிராம் - ரூ.5,53,000

நகை வாங்க போறீங்களா? இதுதான் சரியான நேரம்: இன்றைய தங்க நிலவரம் 14.09.2023

நகை வாங்க போறீங்களா? இதுதான் சரியான நேரம்: இன்றைய தங்க நிலவரம் 14.09.2023

வெள்ளியின் விலை

நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 77.50 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 78.20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம்வெள்ளி விலை 625.60 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

1 கிராம் - 77.50 ரூபா

8 கிராம் - 625.60 ரூபா

10 கிராம் - 782 ரூபா

100 கிராம் - 7,820 ரூபா

1 கிலோ - 78,200 ரூபா

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US