சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டிய நாள்: இன்றைய ராசிபலன்(13.02.2024)
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1.மேஷம்
மறைமுக விமர்சனங்களை சிந்திப்பீர்கள். உறவுகள் நண்பர்களுடன் பிரச்சனை வந்து நீங்கும். போட்டிகளை தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மனஸடதாபம் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
2. ரிஷபம்
முடிந்த இனிமையான நினைவுகளை நினைத்து மழிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேலையில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
3.மிதுனம்
உங்கள் வேலையை வேகமாக முடிப்பீர்கள்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.மனைவி வழியில் நல்ல செய்கி வரும். கடுமையாக பேச வேண்டாம்.உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நம்பிக்கையை கிடைக்கும். சாதித்துக் காட்டும் நாள்.
4.கடகம்
கணவன் மனைவிக்குள் நெருக்கமாக இருப்பீர்கள். கடனை திருப்பி அளிப்பீர்கள். பிள்ளைக்கு நல்ல வரன் அமையும். வேலையில் உயர் அதிகாரி உங்களை மதிப்பார். வாகனத்தை வேகமாக செலுத்த வேண்டாம். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
5.சிம்மம்
உங்கள் ராசியில் சந்திராஸ்டமம் இருக்கிறது. இதனால் புதிய முயற்சிகள் எடுக்க கூடாது. மற்றவர்களுக்கு உதவி செய்யப்போக கூடாது. நிதானம் தேவைப்படும் நாள்.
6.கன்னி
திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை பற்றி கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
7.துலாம்
குடும்பத்தினருடன் நல்ல விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் கூடிய லாபம் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
8.விருச்சிகம்
புதிய முயற்சி வெற்றி அடையும். பிள்ளைகள் குடும்பத்தை பற்றி புரிந்து கொண்டு நடப்பார்கள். செலவை கட்டுப்படுத்துவீர்கள். வேலையில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
9.தனுசு
வேலைகள் தடையில்லாமல் முடியும். தாயாருக்கு உடல் நலம் நல்லதாக இருக்கும். வேலையில் சூழிச்சிகளை முடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
10.மகரம்
சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. தைரியம் கூடும் நாள்.
11.கும்பம்
குத்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். முடியாத வேலைகள் முடியும். நல்ல செய்தி வரும். வேலையில் போம்மி வரும். வேலைகள் பூர்த்தியாகுத் நாள்.
12.மீனம்
உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலையை முடிக்க முடியாமல் இருக்கும். பழைய சொந்த பந்தம் தேடி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |