கல்யாண முயற்சி கைகூடும் நாள்: இன்றைய ராசிபலன் (5.02.2024)

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Pavi Feb 05, 2024 04:38 AM GMT
Pavi

Pavi

Report

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள்: இன்றைய ராசிபலன் (5.02.2024) | Today Rasipalan Pisces Tamil

சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன?

சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன?

1.மேஷம்

உங்களுக்கு உங்களது ராசியில் சந்திராஷ்டமம் உண்டு இதனால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது. சங்கடமான சூழ்நிலைகள் வரும். உடல் நலம் பாதிக்கும். உறவினர்களால் பகை உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுவீர்கள். நிதானமாக செயற்படும் நாள்.

2.ரிஷபம்

உங்களது பலத்தையும் பலவீனத்தையம் நீங்கள் உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்ச்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பாாத்தது கிடைக்கும். மகிழ்ச்சி தரும் நாள்.

3.மிதுனம்

உங்களது வார்த்தையை மதிப்பார்கள். விருந்நினர்கள் வருகை தருவார்கள். உங்களிடம் உதவி கேட்பார்கள். புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அமோகமான நாள்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள்: இன்றைய ராசிபலன் (5.02.2024) | Today Rasipalan Pisces Tamil

4.கடகம்

பிள்ளைகளின் கல்வியைப்பற்றி யோசிப்பீர்கள். சேமிப்பில் கவனம் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நிறைவேறும் நாள்.

5.சிம்மம்

எதிர்பார்த்தவை தள்ளி போகும் எதிர்பாராதவை கிடைக்கும். தாயுடன் முரண்பாடு வரும். நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உண்மைகள் வெளிவரும். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

6.கன்னி

தைரியமாக முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலையில் பங்கு எடுப்பார்கள். வியாபார போட்டியில் வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும்.

7.துலாம்

பிரச்சனைகள் கவலைகள் நீங்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உற்சாகமாக இருக்கும் நாள்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள்: இன்றைய ராசிபலன் (5.02.2024) | Today Rasipalan Pisces Tamil

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம்

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் கமிட்டாகியவர் இவரா? பல வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம்

8.விருட்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச கூடாது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் வேண்டும். பேசும் போது யோசித்து பேச வேண்டும்.

9.தனுசு

வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் கூடுதலாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்கு முயற்சிப்பீர்கள். வாகனத்தில் செல்லும் பொது கவனமாக செல்ல வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

10.மகரம்

எதிர்பார்த்தவைகள் நிறைவேறும். பெற்றோர்கள் உதவிசெய்வார்கள். விரும்பியவர்களுக்கு விட்டுக்கொடுப்பீர்கள். திடீர் சந்திப்புகள் வரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். லாபம் அதிகரிக்கும் நாள்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள்: இன்றைய ராசிபலன் (5.02.2024) | Today Rasipalan Pisces Tamil

11.கும்பம்

பேச்சால் மற்றவர்களை கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புண்ணிய ஸ்தலம் செல்லும் வாய்ப்பு வரும். நன்மை நடக்கும் நாள்.

12.மீனம்

கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை இல்லாமல் போகும். பணப்புழக்கம் இருக்கும் நாள். நிறைவேறாத வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். புதிய மாற்றம் ஏற்படும். 

பிக்பாஸ் 7க்கு பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் 7க்கு பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US