நினைத்து பார்க்க முடியாத கஷ்டங்களிலிருந்து மீண்டு வரப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன்
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றத்தின் படி கணிக்கப்படும்.
இவ்வாறு கணிக்கப்படும் ராசிக்கான பலன்களினால் ஒரு நபரின் எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
மேலும் பிரச்சினைகளின்றி சுபம் நிறைந்த வாழ்க்கை வாழவும் இந்த ராசிக்கான பலன்கள் வழிவகுக்கிறது.
சிலருக்கு ராசிப்பலன் அன்றைய நாளை மங்களகரமாக ஆரம்பிக்க இறைவன் கூறும் தெய்வ வாக்கு எனவும் கருதப்படுகிறது.
இதன்படி, தெய்வ வழிபாட்டிற்கு சுகந்த நாளான இன்று, மேஷ ராசியில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், வீட்டில் நல்லக்காரியம் கைக்கூடும்.
இது போன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை வீடியோவில் காணலாம்.