இன்றைய ராசிபலன்... இந்த 4 ராசிக்கு அடிக்கப்போகும் திடீர் யோகம் என்ன?

Today Rasi Palan Guru Peyarchi
By Rooban May 17, 2022 03:48 AM GMT
Report

ஜோதிடத்தின் படி இன்று சில ராசியினர்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். அதன் படி சிம்ம ராசிக்காரர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

மேஷம்

மேஷம் ராசியினர்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகள் ஏற்பட்டு மறையும்.

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு வீடு மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழ்நிலை உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நறுமணப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் மேம்படும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு, மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

வேலையாட்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த செயல்கள் நடைபெறும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

கடகம்

கடகம் ராசியினர்களுக்கு எதிர்பாராத ஆதரவின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தொடர்பான முயற்சிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.

வாகனப் பயணங்களின்போது விதிகளை மதித்து நடப்பது சிறப்பாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்ல்கு வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும்.

மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்கு மனதில் உள்ள இனம்புரியாத கவலைகள் நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.

கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

துலாம்

துலாம் ராசிக்கு மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய ஆடைகள் மற்றும் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

தனுசு

தனுசு ராசிக்கு ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான சூழ்நிலைகளும், அலைச்சல்களும் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்கு உத்தியோக பணிகளில் ஏற்படும் பொறுப்புகளால் காலம் தவறி உணவு உண்ண வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.

மூத்த உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். மருத்துவம் தொடர்பான செலவுகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கு பொதுப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். பயணங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும்.

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வணிகம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். பழகும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்கு கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத உதவிகளும், பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகும்.

மேலும், சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் உழைப்பிற்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US