ஜென்ம சனி விலகி அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர் யார்?
பொதுவாக அன்றைய நாளுக்கான ராசிபலன்கள் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
நாம் ஒவ்வொருவருக்கும் அன்றைய நாள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வம் இருக்கும்.
இதனை ராசிபலன்கள் மூலமாகவே அறிந்துக் கொள்ள முடிகிறது. இன்று வாரத்தின் முதல் தெய்வங்களின் அருள் பாளிப்பு மிக அதிகமாக இருக்கும்.
இதனால் வியாபாரங்கள், வீட்டு விசேஷங்கள் இவையனைத்திற்கும் இந்த மாதத்தில் நற்செய்திகள் கைக்கூடும்.
மேலும் அன்றைய தினத்தின் ராசிப்பலனை தெரிந்து செயற்படுவதால் நமது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும் என்று எமது மூதாதையர்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என்பதை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.