பகை நிழலாக சுற்றும் விருட்சக ராசி.. யாரையும் நம்பிடாதீங்க- இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Aug 04, 2025 12:30 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் தேதி திங்கட்கிழமையான  இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

பகை நிழலாக சுற்றும் விருட்சக ராசி.. யாரையும் நம்பிடாதீங்க- இன்றைய ராசிபலன் | Today Rasi Palan 4 August 2025 Daily Horoscope

  1. மேஷம்- நேர்மறையான முன்னேற்றங்கள், ஆரோக்கியம், புதிய நண்பரின் வருகை, கருத்து வேறுபாடுகள், இணக்கமான சூழ்நிலை இருக்கும், அதிர்ஷ்ட நிறம் பச்சை
  2. ரிஷபம்- பணியிடத்தில் சவால்கள் வரலாம், வணிக இழப்பு, வருத்தம், சுமை, மாறுபட்ட கருத்து பிரச்சினை வரும், சிக்கல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  3. மிதுனம்- தனிப்பட்ட பிரச்சினைகள் வரலாம், ஆரோக்கிய பிரச்சினைகள் வரலாம், மந்தநிலை, கெட்ட செய்திகள் வரும், அமைதி, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  4. கடகம்- நேர்மறையான நாள், சுற்றுலா, கணிசமான நிதி உதவி, வணிக வாய்ப்பு, குடும்ப தகராறு முடிவுக்கு வரும், நல்லிணக்கம், அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
  5. சிம்மம்- கவனம், சுபநிகழ்வுக்கு தடை, பொழுதுபோக்கு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  6. கன்னி- எச்சரிக்கை, நிதி ஆதாயம் கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  7. துலாம்- வருமானம், கவனம், துணைவரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  8. விருச்சிகம்- வியாபாரத்தில் ஏற்ற இறக்கம், நற்பெயர், ஆலோசனை, பகை அதிகமாக இருக்கும், வேலையில் கவனம், எதிரிகள் அதிகமாக வேலைப் பார்ப்பார்கள், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  9. தனுசு- குடும்ப வாழ்வில் அமைதி, துணையுடனான உறவு, மரியாதை, வாகனம் கவனமாக ஓட்ட வேண்டும், விபத்து, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  10. மகரம்- மகிழ்ச்சி, வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
  11. கும்பம்- குடும்பத்தில் பிரச்சினைகள், சக ஊழியரால் பிரச்சினை, வருத்தம், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  12. மீனம்- வருமானம், புதிய தொழில் வாய்ப்பு, மன அழுத்தம், உடல்நலக் குறைவு, கவலை, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US