இன்றைய ராசிபலன்! வியாபாரத்தில் விருத்தி அடையப்போகும் ராசிக்காரர்: ஆனால் சிம்மராசியினருக்கு!
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் பெயர்ச்சிக்கேற்ப கணிக்கப்படுகிறது.
இதன்படி, நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
இன்றைய வழிபாட்டில் முக்கியமான நாளான்று கன்னி ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் மற்றும் பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள் என ராசிப்பலன் கூறுகிறது.
அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.