சந்திராஷ்டம நட்சத்திரங்களின் சேர்க்கையால் நிதானத்துடன் செயற்பட வேண்டிய அந்தவொரு ராசிக்காரர்!
இன்று பலரும் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அன்றைய தினம் தனக்கு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியுடன், அதனை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதனால் எந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிந்துக் கொண்டு அதன்படி முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டடம். எனவே இவ்விரு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் உங்களுடைய நாளை சற்று கவனத்துடன் கொண்டு செல்ல வேண்டும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.