இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பார்கள்- உங்க ராசியும் இருக்கா?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI May 14, 2025 03:01 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பார்கள்- உங்க ராசியும் இருக்கா? | Today Rasi Palan 14 May 2025 Daily Horoscope

  1. மேஷம்- பொறுப்புகள், மகிழ்ச்சி, மரியாதை, வாக்குறுதிகள்,  கவனம், தேவையற்ற செலவுகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  2. ரிஷபம்- தொழிலில் நல்ல வெற்றி, அதிகமாகப் பேசும் பழக்கம், கோபம், பொறுமை, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  3. மிதுனம்- ஒற்றுமை உணர்வு, காதல் உறவு, முக்கியத்துவம், ஆன்மீக நிகழ்வு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  4. கடகம்- மகிழ்ச்சியான நாள், பிரச்சினைகள், அன்பு,  தடைபட்ட ஒரு பணி முடிக்கப்படும், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் பச்சை
  5. சிம்மம்- மன அழுத்தம், வேலையில் நல்ல முன்னேற்றம், தலைமைத்துவ திறன்கள் மேம்படும், பழைய நண்பரை சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  6. கன்னி- முடிவில் கவனம், வேலையில் பொறுமை, அமைதி, பதட்டம், ஆரோக்கிய பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  7. துலாம்- சவால், புதிய வேலை, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, அங்கீகாரம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  8. விருச்சிகம்- லாபம், பொருளாதார நிலையில் மாற்றம், மனநலப் பிரச்சினைகள், ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  9. தனுசு- தடைகள் ஏற்படலாம், மன அழுத்தம், தவறு செய்யலாம், பெற்றோரிடம் ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  10. மகரம்- நிதி ஆதாயங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கை, கணிசமான தொகையை செலவிடலாம், புத்திசாலித்தனம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  11. கும்பம்- வேலையில் அலட்சியம், சரியான நேரத்தில் முடிவு, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  12. மீனம்- கவனம், பொறுமை, தைரியம், கவலைகள் ஏற்படலாம், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்,  நல்ல செய்தி, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US