12 ராசிக்காரர்களில் அதிஷ்டம் கிட்டபோகும் அந்தவொரு ராசிக்காரர்!
இன்றைய ராசிபலன் பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் பெயர்ச்சிக்கேற்ப கணிக்கப்படுகிறது. பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் பெயர்ச்சிக்கேற்ப கணிக்கப்படுகிறது.
இதன்படி, நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

மேஷம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியத்தில் இறங்க வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும் .
ரிஷபம்
குடும்ப சூழ்நிலைகளால் சில மனக்குழப்பங்கள் வந்து நீங்கும். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். கையில் பணம் புரளும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
மிதுனம்
உங்கள் பலம், பலவீனத்தை நன்கு உணர முடியும். பிரியமானவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
கடகம்
இழுபறியில் இருந்த காரியம் சீக்ரத்தில் நிறைவேறும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக பயணம் செய்யுங்கள். சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
கன்னி
குடும்ப வேலைகளை தனியாளாக நின்று கவனிக்க முடியும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். பண வரவில் சிறிய சிக்கல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்
துலாம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
மற்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். பெற்றோர்களின் ஆசி கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு
சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புது நபர்களிடம் கவனமாக பேசி பழகவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். புது தொழில் யோகம் அமையும்.
மகரம்
நீண்ட தூர பயணங்கள் மகிழ்ச்சியை தரும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக நடந்து கொள்ளவும். உறவினர்கள் வருகை இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம்
குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். மனதைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.
மீனம்
குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். சொந்த பந்தங்களால் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் மாற்றம் வரும்.