இன்றைய ராசிபலன்! சந்திரனின் இரக்கத்தால் கிடைக்கும் எதிர்பாராத ராஜயோகம்: செல்வச்செழிப்பை பெறும் இரு ராசிக்காரர்கள்!
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி ஆண்டு முழுவதும் நடைபெறும் அனைத்து கிரக மாற்றங்கள், பயணம் மற்றும் பல அண்ட கணக்கீடுகள் மூலம், ஆண்டின் பல்வேறு அம்சங்களான சுகாதாரம், திருமண வாழ்க்கை மற்றும் காதல், செல்வம் மற்றும் செழிப்பு, குடும்பம் மற்றும் தொழில் மற்றும் வேலை போன்ற விடயங்கள் எவ்வாறு அமையும் என்று கணித்துப் பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்கள் கிடைக்கப்போகின்றது எனப்பார்க்கலாம்.